Battery Vehicle

img

ஆட்சியர் அலுவலகத்தில் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகள் பேட்டரி வாகனத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் திற்குள் பயன்பாடற்ற நிலை யிலுள்ள மாற்றுத் திறனாளி களுக்கான பேட்டரி வாகனத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.